சங்கீதங்கள் 16:3 Psalms 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
As for the saints in the land, they are the excellence in whom all my delight resides.