தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 16:4 Psalms 16:4

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

சங்கீதங்கள் 16:4 · IRV

Sorrows will multiply to those who chase other gods. I will not pour out their libations of blood, or speak their names with my lips.

Psalms 16:4 · BSB
சங்கீதங்கள் 16 முழுவதும் வாசிக்க