தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 16:9 Psalms 16:9

ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.

சங்கீதங்கள் 16:9 · IRV

Therefore my heart is glad and my tongue rejoices; my body also will dwell securely.

Psalms 16:9 · BSB
சங்கீதங்கள் 16 முழுவதும் வாசிக்க