தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 17:1 Psalms 17:1

யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

சங்கீதங்கள் 17:1 · IRV

Hear, O LORD, my righteous plea; listen to my cry. Give ear to my prayer— it comes from lips free of deceit.

Psalms 17:1 · BSB
சங்கீதங்கள் 17 முழுவதும் வாசிக்க