சங்கீதங்கள் 17:11 Psalms 17:11
நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
They have tracked us down, and now surround us; their eyes are set to cast us to the ground,