தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 17:3 Psalms 17:3

நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாமலிருக்கிறீர்; என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன்.

சங்கீதங்கள் 17:3 · IRV

You have tried my heart; You have visited me in the night. You have tested me and found no evil; I have resolved not to sin with my mouth.

Psalms 17:3 · BSB
சங்கீதங்கள் 17 முழுவதும் வாசிக்க