தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 17:6 Psalms 17:6

தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.

சங்கீதங்கள் 17:6 · IRV

I call on You, O God, for You will answer me. Incline Your ear to me; hear my words.

Psalms 17:6 · BSB
சங்கீதங்கள் 17 முழுவதும் வாசிக்க