தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 17:7 Psalms 17:7

உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.

சங்கீதங்கள் 17:7 · IRV

Show the wonders of Your loving devotion, You who save by Your right hand those who seek refuge from their foes.

Psalms 17:7 · BSB
சங்கீதங்கள் 17 முழுவதும் வாசிக்க