தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 17:9 Psalms 17:9

என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

சங்கீதங்கள் 17:9 · IRV

from the wicked who assail me, from my mortal enemies who surround me.

Psalms 17:9 · BSB
சங்கீதங்கள் 17 முழுவதும் வாசிக்க