சங்கீதங்கள் 18:13 Psalms 18:13
யெகோவா வானங்களிலே குமுறினார், உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
The LORD thundered from heaven; the voice of the Most High resounded— hailstones and coals of fire.