தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 18:16 Psalms 18:16

உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.

சங்கீதங்கள் 18:16 · IRV

He reached down from on high and took hold of me; He drew me out of deep waters.

Psalms 18:16 · BSB
சங்கீதங்கள் 18 முழுவதும் வாசிக்க