சங்கீதங்கள் 18:20 Psalms 18:20
யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
The LORD has rewarded me according to my righteousness; He has repaid me according to the cleanness of my hands.