சங்கீதங்கள் 18:21 Psalms 18:21
ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
For I have kept the ways of the LORD and have not wickedly departed from my God.