தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 18:24 Psalms 18:24

ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.

சங்கீதங்கள் 18:24 · IRV

So the LORD has repaid me according to my righteousness, according to the cleanness of my hands in His sight.

Psalms 18:24 · BSB
சங்கீதங்கள் 18 முழுவதும் வாசிக்க