தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 18:30 Psalms 18:30

தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 18:30 · IRV

As for God, His way is perfect; the word of the LORD is flawless. He is a shield to all who take refuge in Him.

Psalms 18:30 · BSB
சங்கீதங்கள் 18 முழுவதும் வாசிக்க