சங்கீதங்கள் 18:35 Psalms 18:35
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
You have given me Your shield of salvation; Your right hand upholds me, and Your gentleness exalts me.