தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 18:41 Psalms 18:41

அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.

சங்கீதங்கள் 18:41 · IRV

They cried for help, but there was no one to save them— to the LORD, but He did not answer.

Psalms 18:41 · BSB
சங்கீதங்கள் 18 முழுவதும் வாசிக்க