சங்கீதங்கள் 18:43 Psalms 18:43
மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள்.
You have delivered me from the strife of the people; You have made me the head of nations; a people I had not known shall serve me.