தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 19:10 Psalms 19:10

அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.

சங்கீதங்கள் 19:10 · IRV

They are more precious than gold, than much pure gold; they are sweeter than honey, than honey from the comb.

Psalms 19:10 · BSB
சங்கீதங்கள் 19 முழுவதும் வாசிக்க