தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 19:14 Psalms 19:14

என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.

சங்கீதங்கள் 19:14 · IRV

May the words of my mouth and the meditation of my heart be pleasing in Your sight, O LORD, my Rock and my Redeemer.

Psalms 19:14 · BSB
சங்கீதங்கள் 19 முழுவதும் வாசிக்க