தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 19:6 Psalms 19:6

அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.

சங்கீதங்கள் 19:6 · IRV

it rises at one end of the heavens and runs its circuit to the other; nothing is deprived of its warmth.

Psalms 19:6 · BSB
சங்கீதங்கள் 19 முழுவதும் வாசிக்க