தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 19:8 Psalms 19:8

யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 19:8 · IRV

The precepts of the LORD are right, bringing joy to the heart; the commandments of the LORD are radiant, giving light to the eyes.

Psalms 19:8 · BSB
சங்கீதங்கள் 19 முழுவதும் வாசிக்க