தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 19:9 Psalms 19:9

யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.

சங்கீதங்கள் 19:9 · IRV

The fear of the LORD is pure, enduring forever; the judgments of the LORD are true, being altogether righteous.

Psalms 19:9 · BSB
சங்கீதங்கள் 19 முழுவதும் வாசிக்க