சங்கீதங்கள் 2:1 Psalms 2:1
தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?
Why do the nations rage and the peoples plot in vain?