தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 2:7 Psalms 2:7

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;

சங்கீதங்கள் 2:7 · IRV

I will proclaim the decree spoken to Me by the LORD: “You are My Son; today I have become Your Father.

Psalms 2:7 · BSB
சங்கீதங்கள் 2 முழுவதும் வாசிக்க