தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 20:5 Psalms 20:5

நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக.

சங்கீதங்கள் 20:5 · IRV

May we shout for joy at your victory and raise a banner in the name of our God. May the LORD grant all your petitions.

Psalms 20:5 · BSB
சங்கீதங்கள் 20 முழுவதும் வாசிக்க