தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 20:6 Psalms 20:6

யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார்.

சங்கீதங்கள் 20:6 · IRV

Now I know that the LORD saves His anointed; He answers him from His holy heaven with the saving power of His right hand.

Psalms 20:6 · BSB
சங்கீதங்கள் 20 முழுவதும் வாசிக்க