தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 21:1 Psalms 21:1

யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!

சங்கீதங்கள் 21:1 · IRV

O LORD, the king rejoices in Your strength. How greatly he exults in Your salvation!

Psalms 21:1 · BSB
சங்கீதங்கள் 21 முழுவதும் வாசிக்க