சங்கீதங்கள் 21:2 Psalms 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)
You have granted his heart’s desire and have not withheld the request of his lips. Selah