தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 21:9 Psalms 21:9

உமது கோபத்தின் காலத்திலே அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை அழிக்கும்.

சங்கீதங்கள் 21:9 · IRV

You will place them in a fiery furnace at the time of Your appearing. In His wrath the LORD will engulf them, and the fire will consume them.

Psalms 21:9 · BSB
சங்கீதங்கள் 21 முழுவதும் வாசிக்க