சங்கீதங்கள் 22:1 Psalms 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?
My God, my God, why have You forsaken me? Why are You so far from saving me, so far from my words of groaning?