சங்கீதங்கள் 22:11 Psalms 22:11
என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, உதவி செய்ய யாரும் இல்லை.
Be not far from me, for trouble is near and there is no one to help.