தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 22:12 Psalms 22:12

அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.

சங்கீதங்கள் 22:12 · IRV

Many bulls surround me; strong bulls of Bashan encircle me.

Psalms 22:12 · BSB
சங்கீதங்கள் 22 முழுவதும் வாசிக்க