தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 22:14 Psalms 22:14

தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.

சங்கீதங்கள் 22:14 · IRV

I am poured out like water, and all my bones are disjointed. My heart is like wax; it melts away within me.

Psalms 22:14 · BSB
சங்கீதங்கள் 22 முழுவதும் வாசிக்க