சங்கீதங்கள் 22:15 Psalms 22:15
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூசியிலே போடுகிறீர்.
My strength is dried up like a potsherd, and my tongue sticks to the roof of my mouth. You lay me in the dust of death.