சங்கீதங்கள் 22:16 Psalms 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
For dogs surround me; a band of evil men encircles me; they have pierced my hands and feet.