தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 22:19 Psalms 22:19

ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.

சங்கீதங்கள் 22:19 · IRV

But You, O LORD, be not far off; O my Strength, come quickly to help me.

Psalms 22:19 · BSB
சங்கீதங்கள் 22 முழுவதும் வாசிக்க