தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 22:23 Psalms 22:23

யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.

சங்கீதங்கள் 22:23 · IRV

You who fear the LORD, praise Him! All descendants of Jacob, honor Him! All offspring of Israel, revere Him!

Psalms 22:23 · BSB
சங்கீதங்கள் 22 முழுவதும் வாசிக்க