தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 22:24 Psalms 22:24

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.

சங்கீதங்கள் 22:24 · IRV

For He has not despised or detested the torment of the afflicted. He has not hidden His face from him, but has attended to his cry for help.

Psalms 22:24 · BSB
சங்கீதங்கள் 22 முழுவதும் வாசிக்க