தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 22:25 Psalms 22:25

மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

சங்கீதங்கள் 22:25 · IRV

My praise for You resounds in the great assembly; I will fulfill my vows before those who fear You.

Psalms 22:25 · BSB
சங்கீதங்கள் 22 முழுவதும் வாசிக்க