சங்கீதங்கள் 22:26 Psalms 22:26
ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
The poor will eat and be satisfied; those who seek the LORD will praise Him. May your hearts live forever!