சங்கீதங்கள் 22:27 Psalms 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
All the ends of the earth will remember and turn to the LORD. All the families of the nations will bow down before Him.