தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 22:8 Psalms 22:8

யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.

சங்கீதங்கள் 22:8 · IRV

“He trusts in the LORD, let the LORD deliver him; let the LORD rescue him, since He delights in him.”

Psalms 22:8 · BSB
சங்கீதங்கள் 22 முழுவதும் வாசிக்க