தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 23:3 Psalms 23:3

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

சங்கீதங்கள் 23:3 · IRV

He restores my soul; He guides me in the paths of righteousness for the sake of His name.

Psalms 23:3 · BSB
சங்கீதங்கள் 23 முழுவதும் வாசிக்க