சங்கீதங்கள் 23:6 Psalms 23:6
என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
Surely goodness and mercy will follow me all the days of my life, and I will dwell in the house of the LORD forever.