சங்கீதங்கள் 24:4 Psalms 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.
He who has clean hands and a pure heart, who does not lift up his soul to an idol or swear deceitfully.