தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 24:7 Psalms 24:7

வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

சங்கீதங்கள் 24:7 · IRV

Lift up your heads, O gates! Be lifted up, O ancient doors, that the King of Glory may enter!

Psalms 24:7 · BSB
சங்கீதங்கள் 24 முழுவதும் வாசிக்க