தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 25:14 Psalms 25:14

யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

சங்கீதங்கள் 25:14 · IRV

The LORD confides in those who fear Him, and reveals His covenant to them.

Psalms 25:14 · BSB
சங்கீதங்கள் 25 முழுவதும் வாசிக்க