சங்கீதங்கள் 25:3 Psalms 25:3
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
Surely none who wait for You will be put to shame; but those who are faithless without cause will be disgraced.