சங்கீதங்கள் 25:5 Psalms 25:5
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
Guide me in Your truth and teach me, for You are the God of my salvation; all day long I wait for You.